யோபு 13:19மவுனமானால் மரணம்
என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
Job 13:19
மவுனமானால் மரணம்
தன்னோடு வழக்காட வருபவன் யார் என்று யோபு கேட்கிறார், தன் நிலைமை மிகவும் உறுதியாக இருக்கிறது என்பதை அவர் அறிவார். மவுனமாய் இருந்தால் மௌனத்திலேயே ஜீவனை இழந்து விடுவேன் என்ற உணர்வும் அவருக்கு இருந்தது. உண்மையைப் பேசாமல் இருப்பது அவரை உள்ளாகவே அழித்துக் கொண்டிருந்தது.
