யோபு 14:10மனுஷனோ எங்கே
மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
Job 14:10
மனுஷனோ எங்கே
மரத்திற்கு நம்பிக்கை உண்டு, ஆனால் மனுஷன் செத்தபின் ஒழிந்துபோகிறான் என்று யோபு வேதனையுடன் சொல்கிறார். செத்த மனுஷன் எங்கே போய்விடுகிறான் என்ற கேள்வி அவரின் இருதயத்தில் ஆழமாய் எழுகிறது. மரத்திற்கு உள்ள மறுபிறப்பு மனுஷனுக்கு இல்லையோ என்ற ஏக்கமான கேள்வி இது. இந்தக் கேள்வியை யோபு தொடர்ந்து இந்த அதிகாரத்தில் ஆராய்கிறார்.
