யோபு 30:8மூடரின் பிள்ளைகள்
அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.
Job 30:8
மூடரின் பிள்ளைகள்
மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்தே துரத்தப்பட்டவர்களுமான குடும்பம் அது. சமூகம் மதிக்காத, மதிப்பே இல்லாத மனிதர்களின் சந்ததி. அப்படிப்பட்டவர்களே இன்று மதிப்புமிக்க யோபுவை இழிவுபடுத்தும் அளவுக்கு காலம் மாறிவிட்டது.
