யோபு 32:7முதியோர் பேசட்டும் என்று
முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
Job 32:7
முதியோர் பேசட்டும் என்று
முதியோர்தான் ஞானத்தை நல்லபடி அறிவிப்பார்கள் என்று எலிகூ எதிர்பார்த்திருந்தார். வயது கூடியவர்களுக்கு அனுபவம் அதிகம் என்பதால் அவர்களே சரியான பதில் சொல்வார்கள் என்று நினைத்தார். இது ஒரு நியாயமான எதிர்பார்ப்பே. ஆனால் வாழ்க்கை எப்போதும் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நடக்காது என்பதை அடுத்த வசனங்களில் காண்போம்.
