யோபு 36:27நீர்த்துளிகளின் ஆச்சரியம்
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
Job 36:27
நீர்த்துளிகளின் ஆச்சரியம்
தேவன் நீர்த்துளிகளை ஆவியாக ஏறப்பண்ணி, அவை மேகத்திலிருந்து மழையாய் சொரிகிறபடி செய்கிறார் என்று எலிகூ இயற்கையை பார்த்து ஆச்சரியப்படுகிறார். இந்த சாதாரண மழைத்துளியின் பயணமே தேவனுடைய அறிவின் ஆழத்தை காட்டுகிறது. சிறிய விஷயங்களில் கூட தேவனுடைய கை வேலை காணப்படுகிறது.
