யோபு 37:11மேகத்தில் மின்னல்
அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
Job 37:11
மேகத்தில் மின்னல்
நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, அதிலிருந்து மின்னலைச் சிதறவிடும் தேவனுடைய கிரியையை எலிகூ விவரிக்கிறார். இந்த சூட்சுமமான இயற்கை நிகழ்வுகளை பார்க்கும்போது, அவை தானாக நடக்கவில்லை என்பதை உணர வேண்டும். ஒரு சிறு மேகக்கூட்டத்தில் இவ்வளவு வல்லமையை வைத்திருப்பவர் எத்தனை பெரியவர். இதை உற்று நோக்கும் ஒவ்வொருவரும் வியப்படைவார்கள்.
