யோபு 38:34மேகங்களை உயர்த்துவாயோ
ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?
Job 38:34
மேகங்களை உயர்த்துவாயோ
தண்ணீர் சொரியவேண்டும் என்று மேகங்கள்பரியந்தம் குரல் உயர்த்த யோபுவால் முடியுமா? இயற்கையின் மேலான சக்திகள் மனிதனுடைய கட்டளைக்கு அடிபணிவதில்லை. ஆனால் தேவனுடைய குரலுக்கு மேகங்களும் மழையும் கீழ்ப்படிகின்றன.
