யோவான் 6:63ஆவியே உயிர்ப்பிக்கும்
ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
John 6:63
ஆவியே உயிர்ப்பிக்கும்
‘ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது’ என்று இயேசு தன் முந்தின வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். அவர் சொன்ன மாம்சம் புசித்தல் என்பது சரீரப்பிரகாரமாக அல்ல, ஆவிக்குரிய அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டியது. 'நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது' என்று அவரே தெளிவுபடுத்துகிறார். அவரது வார்த்தைகளை உள்ளத்தால் ஏற்பதே உண்மையான புசித்தல்.
