நியாயாதிபதிகள் 9:36மலை நிழலா, மனுஷரா
காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.
Judges 9:36
மலை நிழலா, மனுஷரா
காகால் மலை உச்சிகளில் இருந்து இறங்கி வரும் மக்களைக் கண்டு சேபூலிடம் சொன்னார். ஆனால் சேபூல் 'நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய்' என்று கேலியாக மறுத்தார். உண்மையில் என்ன நேரிடுகிறதோ அதை உணராமலிருந்த காகாலின் தடுமாற்றம் இதில் தெளிவாகிறது.
