லூக்கா 17:19விசுவாசம் இரட்சித்தது
அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
Luke 17:19
விசுவாசம் இரட்சித்தது
இயேசு அந்த சமாரியனிடம் ‘உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது’ என்று சொல்கிறார். உடல் சுகம் எல்லோருக்கும் நடந்தது, ஆனால் இந்த வார்த்தை ஆழமான ஒரு இரட்சிப்பை குறிக்கிறது. 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்ற இந்த வார்த்தை பல இடங்களில் இயேசு சொல்வது—விசுவாசமும் நன்றியும் இணைந்தபோது, அது வெறும் உடல் குணமாக்கலுக்கு அப்பாற்பட்ட ஒரு முழுமையை தருகிறது.
