லூக்கா 24:16மறைந்த கண்கள்
ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
Luke 24:16
மறைந்த கண்கள்
இயேசு அருகிலேயே இருந்தும் அவரை அறியாதபடி அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. ஏன் அப்படி என்பது வேதம் விளக்கவில்லை, ஆனால் அது தேவனுடைய நேரத்தையும் திட்டத்தையும் காட்டுகிறது. சிலவேளை நம் வலியின் நடுவில் தேவன் நமக்கு அருகிலேயே இருந்தாலும் நாம் உடனே அறியமாட்டோம்.
