லூக்கா 24:17துக்கமுகம்
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
Luke 24:17
துக்கமுகம்
அந்நியர் போல தோன்றிய இயேசு, என்ன பேசிக்கொள்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் முகத்தில் துக்கம் நிறைந்திருந்தது. இயேசு அவர்கள் இதயத்தில் என்ன இருக்கிறதென்று அறிந்திருந்தும், அவர்கள் வாயால் சொல்ல வேண்டுமென அவகாசம் தந்தார்.
