மத்தேயு 18:4தன்னைத் தாழ்த்துதல்
ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
Matthew 18:4
தன்னைத் தாழ்த்துதல்
பெரியவனாக இருக்க வேண்டும் என்றால் வழி ஒன்றுதான் - தன்னைத் தாழ்த்திக் கொள்வது. குழந்தை தன்னைப் பெரியவன் என்று காட்டிக்கொள்ளாது; அது இருக்கிற நிலையிலேயே இருக்கும். அதுபோல, தன் பெருமையை மறந்து மற்றவர்களுக்கு தாழ்ந்து போகிறவனே தேவனுடைய பார்வையில் உயர்ந்தவன். உலகம் சொல்லும் பெருமையும் தேவனுடைய அளவுகோலும் எவ்வளவு வேறு பாருங்கள்.
