மத்தேயு 26:26இது என் சரீரம்
அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
Matthew 26:26
இது என் சரீரம்
போஜனம் செய்கையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, பிட்டு சீஷர்களுக்குக் கொடுத்து, 'இது என்னுடைய சரீரமாயிருக்கிறது' என்கிறார். இது இன்று பல தேவாலயங்களில் ஆசரிக்கப்படும் திருவிருந்தின் தொடக்கம். தம்முடைய சரீரம் உடைக்கப்படுவதை, அப்பத்தை பிட்பதின் மூலம் அவர் முன்கூட்டியே காட்டுகிறார்.
