நெகேமியா 11:2மனப்பூர்வ மனசு
ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
Nehemiah 11:2
மனப்பூர்வ மனசு
சீட்டு விழாம, தாமா முன்வந்து எருசலேமில் குடியேற ஒப்புக்கொண்டவர்களைப் பாருங்கள் - ஜனங்கள் அவர்களை வாழ்த்தினார்கள். சீட்டு கட்டாயமா தெரிவு செய்ததை விட, தன் மனசால் இந்த கடினமான வேலைக்கு முன்வந்தது எவ்வளவு பெரிய தியாகம். வசதியை விட்டு, பாதுகாப்பில்லாத புதிய நகரத்துக்கு போக மனசு வேண்டுமே. அதனாலே அவர்களை பொதுவா பாராட்டி மகிழ்ந்தார்கள்.
