நீதிமொழிகள் 12:25நல்வார்த்தையின் மகிழ்ச்சி
மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
Proverbs 12:25
நல்வார்த்தையின் மகிழ்ச்சி
மனுஷனுடைய இருதயத்தில் இருக்கும் கவலை அவனை உள்ளூற ஒடுக்கி வதைத்துவிடும். ஆனால் ஒரு நல்வார்த்தை, ஒரு ஆறுதலான பேச்சு, அந்த இருதயத்தையே மகிழ்ச்சியாக மாற்றிவிடும். எத்தனை பெரிய வேலையை ஒரு சின்ன அன்பான வார்த்தை செய்யும் என்று பாருங்கள். கவலைப்படுகிற ஒருவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்ல தவறாதீர்கள்.
