நீதிமொழிகள் 13:17நம்பகமான தூதன்
துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஔஷதம்.
Proverbs 13:17
நம்பகமான தூதன்
துரோகமுள்ள தூதன் தான் கொண்டு செல்லும் செய்தியை தவறாக சொல்லி, தானே தீதிலே விழுவான். உண்மையுள்ள ஸ்தானாபதியோ 'ஔஷதம்' போல, அதாவது சுகமளிப்பவனாக இருக்கிறான். நாம் யாருக்கேனும் ஒரு செய்தியை கொண்டு செல்லும்போது நேர்மையாக செய்வது எவ்வளவு முக்கியம். நம்பகமான மனுஷன் எங்கும் மதிக்கப்படுவான்.
