நீதிமொழிகள் 21:28கெடும் பொய்ச்சாட்சி
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
Proverbs 21:28
கெடும் பொய்ச்சாட்சி
பொய்ச்சாட்சிக்காரன் ஒரு நாள் கெட்டுப்போவான், ஆனால் உண்மையைக் கேட்டுச் சொல்பவனோ எப்போதும் நம்பிக்கையுடன் பேசுவான் என்கிறார். பொய் வெளிச்சத்திற்கு வந்து அழிந்து போகும் நேரம் வரும். உண்மை பேசுபவனுடைய வார்த்தை காலம் கடந்தும் நிலைத்திருக்கும்.
