நீதிமொழிகள் 21:29கடினமான முகம்
துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.
Proverbs 21:29
கடினமான முகம்
துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்தி, தான் தவறு செய்யவில்லை என்று பாசாங்கு காட்டுவான். ஆனால் செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்தி வாழ்வான் என்கிறார். ஒருவன் தன்னை மறைப்பதற்கு முகம் கடினப்படுத்திக் கொள்ளும்போது, மற்றொருவனோ தன்னைத் திருத்திக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறான்.
