நீதிமொழிகள் 6:1பிணையின் ஆபத்து
என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,
Proverbs 6:1
பிணையின் ஆபத்து
தம்பி, சிநேகிதனுக்கு உதவணும் என்ற நல்ல மனசோட ஒருவனுக்காக பிணை நின்று, அந்நியனுக்குக் கையடித்துக் கொடுத்திருக்கிறாய் என்று சாலொமோன் சொல்கிறார். அது அன்பின் செயலா தோன்றும், ஆனால் அதிலே ஒரு கண்ணி இருக்குது. உன் பணத்தையும் உன் பேச்சையும் மற்றொருவனுடைய முடிவின்மேல் கட்டிவிடுவது ஞானமுள்ள செயல் அல்ல. நல்ல மனசுக்கும் விவேகத்துக்கும் இடையே ஒரு எல்லை இருக்கணும் என்பதை இங்கே கற்றுக்கொள்கிறோம்.
