நீதிமொழிகள் 6:2வார்த்தையின் கண்ணி
நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்,
Proverbs 6:2
வார்த்தையின் கண்ணி
உன் வாய் சொன்ன வார்த்தையே உன்னைச் சிக்கவைத்திருக்கு, என்கிறார் சாலொமோன். பேசின பேச்சை, செய்த ஒப்பந்தத்தை, திரும்பப் பெற முடியாது. 'உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்' என்பது நமக்கு ஒரு உண்மையை நினைவூட்டுது - நாம் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும். வார்த்தைகளுக்கு விலை இருக்கு, அதை இலகுவா எடுத்துக்கொள்ளக் கூடாது.
