சங்கீதம் 119:27அதிசயங்களை தியானித்தல்
உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
Psalms 119:27
அதிசயங்களை தியானித்தல்
கட்டளைகளின் வழியை உணரும்படி வேண்டிக்கொள்கிறார் பாடலாசிரியர், அப்போது தேவனுடைய அதிசயங்களைத் தியானிப்பேன் என்கிறார். புரிந்துகொள்ளுதலும் தியானமும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன. அறிவு இல்லாமல் ஆழமான தியானம் இயலாது. அறியும்படிக்கு உணர்வு தந்தால் தான் அதிசயங்களை காணும் மனது உண்டாகும்.
