சங்கீதம் 119:71நல்லதான உபத்திரவம்
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
Psalms 119:71
நல்லதான உபத்திரவம்
“நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது” என்று சொல்ல எவ்வளவு ஆழமான பரிபக்குவம் தேவை. 'உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்' என்பதே அந்த உபத்திரவத்தின் பலன் என்று அறிக்கை செய்கிறார். கஷ்டமான நேரங்களில், அது நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது என்று பார்க்க கற்றுக்கொள்வது ஞானம்.
