சங்கீதம் 142:4ஒருவரும் இல்லாத தனிமை
வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவருமில்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
Psalms 142:4
ஒருவரும் இல்லாத தனிமை
வலது புறம் திரும்பிப் பார்த்தும் ஒரு ஆத்மா நண்பனும் இல்லை, ஒரு அடைக்கலமும் இல்லை என்று தாவீது சொல்கிறார். இது வெறும் புலம்பல் இல்ல, இது ஒரு மனுஷனின் மிகவும் ஆழமான தனிமையின் அழுகுரல். எல்லாரும் விட்டு ஓடிப்போன நேரம், அவர் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லாத அந்த வெறுமை. இப்படிப்பட்ட தனிமையை உணர்ந்த ஒவ்வொருவருக்கும் இந்த வசனம் தன் கதையாகவே தோன்றும்.
