சங்கீதம் 56:12நிறைவேற்றப்படும் பொருத்தனை
தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.
Psalms 56:12
நிறைவேற்றப்படும் பொருத்தனை
ஆபத்தில் இருந்தபோது தாவீது தேவனுக்கு பொருத்தனைகள் செய்திருந்தார் போலும் - இப்போது அவை தன் மேல் இருக்கின்றன என்று சொல்கிறார். ஆபத்திலிருந்து விடுதலை கிடைக்கும்போது அதற்கு நன்றி செலுத்துவது ஒரு பொறுப்பு என்று அவர் உணர்கிறார். வெறும் வாக்குறுதியாக இல்லாமல், அதை நிறைவேற்றும் மனசு தாவீதிடம் இருந்தது.
