ரூத் 2:19யார் இந்த நல்ல மனுஷன்
அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய் எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள்: இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்.
Ruth 2:19
யார் இந்த நல்ல மனுஷன்
நகோமி இந்த வளத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, யார் வயலில் வேலை செய்தாய் என்று கேட்கிறாள். ரூத் போவாஸ் என்ற பெயரைச் சொல்கிறபோதே, நகோமியின் இருதயத்தில் ஒரு நம்பிக்கை எழுகிறது. இந்த பெயர் அவளுக்கு புதியதல்ல, முக்கியமான உறவினன் என்பது அவளுக்குத் தெரியும்.
