1 சாமுவேல் 30:10நானூறு பேர் மட்டும்
தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.
1 Samuel 30:10
நானூறு பேர் மட்டும்
அறுநூறு பேரில் இருநூறு பேர் விடாய்த்துப்போய் ஆற்றைக் கடக்க முடியாமல் நின்றுவிட்டார்கள். நானூறு பேர் மட்டும் தாவீதோடு தொடர்ந்தார்கள். எத்தனை பலவீனமான மனுஷ சரீரம், ஆனாலும் தேவனுடைய திட்டம் நிறைவேறும்.
